முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது 17வது அமைச்சரவைக் கூட்டம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 17-வது அமைச்சரவைக் கூட்டம்  இன்று காலை தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  காலை 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இதில், சமீபத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் c;sgl புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள்  பங்கேற்றுள்ளனர். முதல்வரின் வெளிநாட்டு பயணம் மற்றும்  அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகான முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.