அப்படியே பலிச்சிட்டே.. காஷ்மீர் தேர்தல் முடிவை சரியாக கணித்த இந்தியா டுடே – சி வோட்டர்! இதை பாருங்க

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இன்று ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே இந்தியா டுடே – சி வோட்டர் கணித்த எக்ஸிட் போல் அப்படியே பலித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.