வரும் 11 ஆம் தேதி ஓடிடியில் 4 படங்கள் வெளியீடு

சென்னை வரும் 11 ஆம் தேதியன்று ஓடிடியில் 4 படங்கள் வெளியிடப்பட உள்ளன வாரந்தோறும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில்  வரும் 11 ஆ தேதி எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். வாழை : தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அதில் வாழை தார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.