பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி.. ஹரியானா மக்களுக்கு சல்யூட்.. பிரதமர் மோடி பெருமிதம்

சண்டிகர்: ஹரியானாவில் தொடர்ந்து 3 வது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், பாஜகவுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கியுள்ள ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த மகத்தான வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.