என்ன அப்படிக் கூப்பிடாதனு சொன்ன பவித்ரா ஜனனி.. எகிறிக்கொண்டு போன விஷால்.. தொடங்கிய புது பஞ்சாயத்து!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கும் 18 நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டனர். 24 மணிநேரத்தில் முதல் எவிக்‌ஷன் நடைபெற்றது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு போட்டியாளரின் குணாதிசயம் தெரியாமலேயே அவரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.