இடஒதுக்கீடு அறிவித்தும் ஜம்முவில் ஒரு ST தொகுதியில் கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே- டெல்லி ஷாக்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கவுரவமான வெற்றியைக் கொடுத்திருப்பது ஜம்மு பிராந்தியம்தான். ஜம்மு பிராந்தியத்தில் 7 தலித்துகளுக்கான தனித் தொகுதிகளை (SC Seats) கைப்பற்றிய பாஜகாவால் 6 பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளில் (ST seats) ஒன்றில் கூட வெல்ல முடியாமல் போயிருப்பது டெல்லி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இத்தனைக்கும் ஜம்மு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.