Bigg Boss Tamil 8 Salary: பிக் பாஸ் வீட்டில் இந்த 2 பேருக்குத்தான் அதிக சம்பளமா?.. மத்தவங்களுக்கு?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகல துவக்க விழாவுடன் விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கமல்ஹாசன் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஷோவிலேயே பிக் பாஸ் தொகுப்பாளராக கலக்கி விட்டார் மக்கள் செல்வன். விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.