BB 8: பெண்கள் எல்லாம் மக்குங்க.. கூத்தடுச்சுட்டு இருக்கு – சொந்த கருத்தையும் கொட்டிய ஜேம்ஸ் வசந்தன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்குவதற்கு முன்னரே பலரும் தாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தங்களது கருத்தினைத் தினந்தோறும் கூறுவதாக தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களின் கருத்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இரண்டாவது நாள் எபிசோட் குறித்து பேசியது இணையத்தில் வேகமாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.