திருமணத்துக்கு தயாரான சிறகடிக்க ஆசை முத்து.. பொண்ணு யாரு தெரியுமா.. அவங்களும் சீரியல் நடிகைதான்!

சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் வெற்றி வசந்த். இந்த சீரியல் சேனலில் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பியுடன் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா இருவரும் நிஜ கணவன் மனைவியை நம் கண் முன்னே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.