ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 3 பெண்கள் மட்டுமே வெற்றி

ஸ்ரீநகர் நடந்து மூடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 3 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.   பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில்  நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வாக்குகள் நேற்று (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.