டெஹ்ரான்: ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். நாங்கள் மோதலை விரும்பவில்லை.. யாருடனும் சண்டை போட விரும்பவில்லை. ஆனால் எங்கள் அமைதியை சோதிக்க வேண்டாம். இஸ்ரேல் எங்களை தாக்க செய்தால்.. காக்கட்டும்.. நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை.. நாங்கள் போருக்கு முழுமையாக தயாராக உள்ளோம், என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ்
Source Link