அமெரிக்க அரசியலில் ஏ.ஆர். ரஹ்மான்… கமலா ஹாரிஸிற்கு ஆதரவு – என்ன செய்தார் தெரியுமா?

AR Rahman: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 30 நிமிட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.