அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,614 புதிய டீசல் பேருந்துகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நவீன  BS6 வகையிலான  1,614 புதிய டீசல் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில்,  2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதலுக்கு ரூ.1535.89 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், BS6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில்  இயக்கப்படிடடு வரும் பழைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.