இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி..மோடியை தொடர்ந்து காங்கிரஸ் மீது ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் பாய்ச்சல்!

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான அன்னிய சக்திகள் நம் நாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அரசு,  சட்டம் மற்றும் அரசு நிர்வாகம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர் என காங்கிரஸ் கட்சியை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பேசிய பிரதமர் மோடியும்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.