சாதி மறுப்பு திருமணம் செய்தால் 2.5 லட்சம் நிதியுதவி – எப்படி பெறுவது?

Thirumana Nidhi Udhavi Thittam : தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்தால் அந்த தம்பதிகளுக்கு 2.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும். மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி கொடுக்கப்படும் இந்த திட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.