சிவகுமார் மகன் படத்துடன் மோதும் விஜய்சேதுபதி மகன் படம்

சென்னை பிரபல நடிகரும் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சூர்யா தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கங்குவா’ திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி 10 மொழிகளில் வெளியாக உள்ளது. கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.