போர்வைக்குள் கேமரா.. திருட்டுத்தனமாக புது படத்தை பதிவு செய்தோம்.. தமிழ் ராக்கர்ஸ் குழு வாக்குமூலம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், வேட்டையன் படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகளை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர்கள் திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் புதிய படங்களை பதிவு செய்தது எப்படி என்பதை விளக்கமாக கூறியுள்ளனர். தியேட்டரில் எந்த புதிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.