4 நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்

சென்னை சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா கனமழை எச்சரிக்கையால் 4 நாட்களுக்கு மூடப்பட உள்ளது. ரூ.46 கோடி மதிப்பீட்டில் சென்னை கதீட்ரல் சாலையில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரத்துடன் நவீன அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் மக்களை கவரும் வகையில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், இசை நீரூற்று, 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் ரோப் கார், கலைக்கூடம், கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், பசுமை குகை, மர வீடு, குழந்தைகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.