டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் உடன் மேலும் காலியாக உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் தேதிகளையும், வயநாடு மற்றும் நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிட்டார். அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் […]