வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 இடைத்தேர்தல்… தேர்தல் அரசியலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. வயநாடு மற்றும் நாண்டட் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.