நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கப்படி இயக்கம்

சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.