சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில் நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் பெருமழை பெய்த கடந்த 15ந்தேதி அன்று சென்னையின் பல […]