அணு குண்டு வீசும் திட்டம்? தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்த வடகொரியா! அரசியலமைப்பு சட்டம் மாற்றம்

பியோங்யாங்: வடகொரியா இப்போது தனது அரசியலமைப்பை மொத்தமாக மாற்றி எழுதியிருக்கிறது. தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் தனது சட்டத்தை வடகொரியா மாற்றி எழுதியுள்ளது. இதற்கு அணு குண்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது உலகில் தனித்து இருக்கும் ஒரு சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.