ஹரியானா அடியால் கப்சிப்.. ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸுக்கு 29 சீட்தான்.. ஹேமந்த் சோரன் தடாலடி!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 29 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகிறார் முதல்வரும், ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்த போதும் ஹரியானா தேர்தலைப் போல பிடிவாதம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.