கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சென்சார் போர்ட் அந்தப் படத்திற்கு UA சான்று வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க […]