டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலில் ராகுல் தரிசனம்…

டெல்லி: ராமாயணம் இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு  தலைநகர் டெல்லியில் வால்மிகி கோவிலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில் மறைந்த மகாத்மா  காந்தியடிகள் 200 நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. புனித வால்மீகி இந்து இதிகாசமான ராமாயணத்தின் ஆசிரியர் மற்றும் குறிப்பாக தலித்துகள் மத்தியில் ஒரு மரியாதைக்குரிய நபர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ராகுல்காந்தி அவரது கோவிலுக்கு சென்று வணங்கினார்.  பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.