இந்தி மாதம் கொண்டாட்டம் சர்ச்சை.. மற்ற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி -முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

Hindi Month Celebration Controversy: இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடுவது என்பது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி என்றும், அதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.