ரோகிணி தியேட்டர் ஓனருக்கு பதவி.. அண்ணன் பாஜகவாம்..விஜய்யின் அரசியல் அஜெண்டா என்ன?

சென்னை: நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது காலங்காலமாக தமிழகத்தில் நடந்துக் கொண்டுதான்இருக்கிறது. இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி, சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர், சந்திரசேகர் என பல தமிழ் நடிகர்களை கைக்காட்ட முடியும், சினிமாவை இவர்கள் தங்களது அரசியலுக்கு பிரசார காரணிகளாகவும் பயன்படுத்தி வந்தனர். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி செயலாற்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.