Amaran: அமரன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கமலைக் காணோம்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?

சென்னை: தீபாவளிக்கு தமிழில் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் அமரன் படம்தான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி நடித்துள்ளார். படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.