தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின்அறிவிப்பு… அரசு ஊழியர்கள் ஜாலி!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு  4 நாள் தொடர் விடுமுறை  கிடைத்துள்ளது. இதனால்  அரசு ஊழியர்கள் ஜாலியாக விடுமுறையை கொண்டாட தயாராகி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ந்தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனால், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நிலை கேள்விக்குறியானது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பிலும்,  வெள்ளிக்கிழமையும் விடுமுறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.