ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலமாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய
Source Link