திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா: திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். தல சிறப்பு: பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது சிறப்பு. பொது தகவல்: இங்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தரும் வரதராஜர் சன்னதி, கருடாழ்வார், வீர ஆஞ்சநேயருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. பிரார்த்தனை: தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல […]