என்னை விஜய் எதிர்த்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் : சீமான்

சென்னை நடிகர் விஜய் தம்மை எதிர்த்தாலும் தாம் அவரை ஆதரிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து தற்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நேற்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் “யானை என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானதா? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய்யை பற்றி பேசுகின்றனர். அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.