நடிகையின் மீது தீராத மோகம்?.. 20 கோடி ரூபாயை அள்ளி கொடுத்த நடிகர்?.. எங்கே போய் முடியுமோ?

சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர் அவர். நடிகர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் அசால்ட்டாக வசூலிக்கக்கூடியவை. இதன் காரணமாக மூத்தவரின் இடத்தை இந்த நடிகர் பிடித்துவிட்டார் என்று பல்வேறு பேச்சுக்கள் கடந்த சில காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் நடிகை ஒருவருடனும் சேர்த்து சமீபமாக கிசுகிசுக்கள் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. சினிமா குடும்பத்திலிருந்து வந்ததால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.