மும்பை: கர்வா சௌத் என்பது வடமாநிலத்தில் உள்ள இந்து பெண்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த கர்வா சௌத் பண்டிகைக்கு பௌர்ணமிக்குப் பிறகு நான்காவது நாளில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இன்று வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், உடல் ஆயோகியத்திற்காகவும் செல்வ செழிப்புடன்