தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்

சென்னை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புதுபடங்களின் ரிலீஸ் என எல்லாம் இருந்தாலும், நம் அனைவரது நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். அதாவது தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்டுதோறும் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் முழுவதும் வெடிக்கப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.