Suriya 45: நயன்தாரா இல்லனா த்ரிஷா.. த்ரிஷா இல்லனா சூரியா.. கதையை மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி!

சென்னை: நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.   சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும், அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.