தவெக மாநாட்டுக்கு அழைக்காவிட்டாலும் செல்லும் நடிகர் விஷால்

சென்னை விஜய் நடத்தும் தவெக மாநாட்டில் அழைப்பு இல்லாவிடாலும் செல்ல உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு விழவில் நடிகர் விஷால் கலந்து கொண்ட போது, ”ஒரு வாக்காளராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலே தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வேன். இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, அவர் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.