வனிதா நடித்த விவகாரமான படம் .. நடிகையுடன் டேட்டிங் செல்லும் கணவர்.. மல்லி பெல்லி விமர்சனம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தவகையில் கடந்த ஆண்டு வனிதாவின் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் மல்லி பெல்லி. இந்த படத்தில், நரேஷ், பவித்ரா லோகேஷ், ஜெயசுதா, சரத்பாபு. வனிதா விஜயகுமார், அனன்யா நாகெல்லா, ரோஷன், ரவிவர்மா ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படத்தின் விமர்சனத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.