சென்னை: நேற்றைய எபிசோடில், நெஞ்சை பிடித்துக்கொண்டு வைகுண்டம் வலியால் துடித்துக்கொண்டு இருக்க, இந்த நேரம் வீட்டுக்கு வரும் பரணி, சரிந்து கிடக்கும் வைகுண்டத்தை பார்த்து மாமா என்ன ஆச்சு என்று கேட்க, உன் அப்பா சௌந்தர பாண்டி என் அப்பாவை நெஞ்சில மிதிச்சிட்டாரு, அப்பா அப்படியே நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு என்று சொல்லி அழுகிறாள் இசக்கி. பரணி,