ஆம்பூர்: ஆம்பூரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி வரியை செலுத்துமாறு வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி பாபு (60). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத ஊதியமாக ரூ 10 ஆயிரம்
Source Link