இதுதான் டிரம்ப் ஸ்டைல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இதை எதிர்பார்க்கல! கமலா ஹாரிஸுக்கு பெரிய ஷாக்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்குப் பல மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி மக்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள புதிய சர்வேக்களில் இருதரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.