குவைத்: ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக இப்போது அரபு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மாட்டோம் என இந்த நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர்
Source Link