முதலிடத்தில் பெங்களூர்.. சீனா கூட பின்னாடி தான்! இன்னொரு தென்னிந்திய நகரமும் இருக்கு! எதில் தெரியுமா

டெல்லி: உலகில் இப்போது படுவேகமாக நகர் மயமாக்கல் நடந்து வருகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உலகில் படுவேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தென்னிந்திய நகரங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது கவனிக்கத்தக்கது. உலகம் இப்போது படுவேகமாக மாறி வருகிறது. கிராமப் புறங்களில் வசிக்கும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.