துஷாரா மேடம் வேற ரோலே இல்லையா? வேட்டையன் படத்தை ரோஸ்ட் செய்த ரசிகை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மக்களிடம் ரீச்சாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து ரசிகை ஒருவர் தனது ஆதங்கத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.