விஜய் சேதுபதி இதமாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. கோரிக்கை வைக்கும் இணையவாசிகள்!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அனைவரும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். அவரின் எதார்த்தமான பேச்சும் அவரின் இயல்பான குணமும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அதுவும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு அவரின் ரசிகர்களின் கூட்டம் ஏகத்திற்கும் விரிவு அடைந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.