சென்னை: நேற்றைய எபிசோடில், நர்ஸ் சக்தி தீபாவை குடும்பத்தோடு சேர்த்தால் தான் எனக்கு நிம்மதி, இதில் துங்கா வந்து கெடுக்காம எந்த தடங்கலும் நடக்காம நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் கடவுளே என வேண்டிக்கொள்கிறாள். மறுபக்கம் வீட்டில், அனைவரும் சோகமாக இருக்கின்றனர், அப்போது அபிராமி என்ன கார்த்திக் சொல்ற தீபா இன்னும் கிடைக்கவே இல்ல, இப்படி இருக்கும்