அதிமுக நிர்வாகி இளங்கோவன் கல்லூரிகளில் வருமான வரி சோதனை?

முசிறி முசிறி ருகே உள்ள அதிமுக நிர்வாகி இ:ள்க்கோவனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமானவரி சோதனை நடைபெறுவதை அவர் மறுத்துளார். அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.