Amaran Trailer: அப்பா பர்த்டேக்கு வருவாரா.. அசால்ட்டு பண்ணும் சிவகார்த்திகேயன்.. அமரன் டிரெய்லர்!

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் அதிரடியான டிரெய்லர் தற்போது வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையன்று சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகிறது. இந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.