Vijay-ஐ வாட்ச் பண்ணும் உளவுத்துறை… ரூட் போடும் EPS! | Elangovan Explains

திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்னைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை. மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. அவையெல்லாம் என்ன?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.